CDTL RECRUITMENT 2020

10த் படித்தவர்களுக்கு மத்திய மருந்தக ஆய்வகத்தில் வேலை!!

CDTL யில் காலியாக உள்ள Bench Chemist, Lab Assistant & Office Assistant போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10th, 12th, Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 12.12.2020 முதல் 14.12.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தப்பணியின் விவரங்கள் தெளிவாக கீழே கொடுக்கப்படுள்ளது. வேலைப்பிரிவு: அரசு வேலை பணியின் விவரங்கள்: நிறுவனம் Central Drug Testing Laboratories …

10த் படித்தவர்களுக்கு மத்திய மருந்தக ஆய்வகத்தில் வேலை!! Read More »