மத்திய பட்டு வாரியத்தில் உதவியாளர் பணிக்கு வேலை வாய்ப்பு!
Central Silk Board Project Assistant Recruitment 2022 – மத்திய பட்டு வாரியத்தில் காலியாக உள்ள Project Assistant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு B.Sc படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 13.09.2022 அன்று காலை 11.30 மணியளவில் நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. Central Silk Board Recruitment 2022 – For Project Assistant Posts நிறுவனம் …
மத்திய பட்டு வாரியத்தில் உதவியாளர் பணிக்கு வேலை வாய்ப்பு! Read More »