டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் வேலை வாய்ப்பு! இதற்கு விண்ணப்பித்தால் அரசு வேலை நிச்சயம்!
Chengalpattu Juvenile Justice Board யில் காலியாக உள்ள Assistant Cum Data Entry Operator பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10th படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 08/12/2020 முதல் 26/12/2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். வேலைப்பிரிவு: அரசு வேலை பணிகள்: இதில் Assistant Cum Data Entry Operator பணிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளன. கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 10th படிப்பை முடித்திருக்க வேண்டும். …
டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் வேலை வாய்ப்பு! இதற்கு விண்ணப்பித்தால் அரசு வேலை நிச்சயம்! Read More »