சென்னை உயர் நீதிமன்றத்தில் 367 காலி பணியிடங்கள் 8த் படித்திருந்தால் போதும் உடனே அப்ளை செய்யுங்கள்!!
Madras High Court -யில் காலியாக உள்ள Chobdar,Office Assistant, Cook, Waterman, Room Boy, Watchman, Book Restorer and Library Attendant போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 14.03.2021 தேதி முதல் 28.04.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். Madras High Court Recruitment 2021 – Overview நிறுவனம் Madras High Court பணியின் …