சென்னையில் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் Nurse பணிக்கு வேலை!!
Chennai District Nurse Recruitment 2021 – சென்னையில் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Nurse என்ற பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க 11.10.2021 தேதிக்குள் முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம். Chennai District Nurse Recruitment 2021 – Full Details …
சென்னையில் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் Nurse பணிக்கு வேலை!! Read More »