NIEPMD Recruitment 2022

மாதம் 36 ஆயிரம் ஊதியத்தில் NIEPMD சென்னையில் வேலை வாய்ப்பு

NIEPMD Chennai Recruitment 2022 – NIEPMD சென்னையில் காலியாக உள்ள Clinical/ Rehabilitation Psychologist பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Diploma போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 02.09.2022 அன்று காலை 11.00 மணியளவில் நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. NIEPMD Recruitment 2022 – Full Details  நிறுவனம் National Institute for Empowerment of Persons …

மாதம் 36 ஆயிரம் ஊதியத்தில் NIEPMD சென்னையில் வேலை வாய்ப்பு Read More »