12th படித்தவர்களுக்கு மாதம் Rs.25,500/- சம்பளத்தில் வேலை! நீங்கள் விண்ணப்பித்து விட்டீர்களா?
Institute of Forest Genetics and Tree Breeding (IFGTB) யில் Stenographer, Forest guard, Technician போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு 12th படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 25.09.2020 முதல் 30.11.2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். வேலைப்பிரிவு: அரசு வேலை பணிகள்: Stenographer – 1 Forest guard – 2 Technician – 3 போன்ற பணிகளுக்கு 6 காலிப்பணியிடங்கள் உள்ளது. கல்வித்தகுதி: …