சென்னையில் அரசு வேலை! மாதம் Rs.1,00,000/- சம்பளம்! மிஸ் பண்ணிடாதீங்க!
National Institute of Epidemiology (ICMR) யில் காலியாக உள்ள Junior Consultant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்தப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். வேலைப்பிரிவு: அரசு வேலை பணிகள்: Consultant (Medical) – 3 Junior Consultant – 1 Consultant II – 1 போன்ற பணிகளுக்கு 5 காலிப்பணியிடங்கள் உள்ளன கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். …
சென்னையில் அரசு வேலை! மாதம் Rs.1,00,000/- சம்பளம்! மிஸ் பண்ணிடாதீங்க! Read More »