இந்திய காட்டன் கார்ப்பரேஷனில் வேலை வாய்ப்பு! இந்தியா முழுவதும் விண்ணப்பிக்கலாம்!
Cotton Corporation of India Limited (Cotton Corporation of India) யில் காலியாக உள்ள Management Trainee (Mktg), Management Trainee (Accounts) போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 09/12/2020 முதல் 07/01/2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். வேலைப்பிரிவு: அரசு வேலை பணிகள்: இதில் Management Trainee (Mktg), Management Trainee (Accounts), Junior Commercial Executive, Junior Assistant …
இந்திய காட்டன் கார்ப்பரேஷனில் வேலை வாய்ப்பு! இந்தியா முழுவதும் விண்ணப்பிக்கலாம்! Read More »