CPRI Recruitment 2022

மத்திய சக்தி ஆராய்ச்சி நிறுவனத்தில் SRF பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

CPRI Recruitment 2022 – மத்திய சக்தி ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Research Fellow (SRF) பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Graduation முடித்திருக்க  வேண்டும்.  விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 26.08.2022 தேதி முதல் 19.08.2022 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். CPRI Recruitment 2022 – Overview நிறுவனம் மத்திய சக்தி ஆராய்ச்சி நிறுவனம்  பணியின் …

மத்திய சக்தி ஆராய்ச்சி நிறுவனத்தில் SRF பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு! Read More »