தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ஆட்சேர்ப்பு!
CUTN Thiruvarur Research Associate Recruitment 2022 – தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Research Associate பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே இருக்கிறது. M.Com, MA, PhD தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக வாக்-இன் (Walk-IN) வழியாக விண்ணப்பிக்க வேண்டும். CUTN Thiruvarur Recruitment 2022 – Full Details நிறுவனம் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் பணியின் பெயர் Research Associate காலி இடங்கள் …