டிகிரி படித்தவர்களுக்கு DEO வேலை! மறவாதீர்கள்!
JIPMER Puducherry DEO Recruitment 2022 – ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த Data Entry Operator, Research Assistant பணிக்கான முழு தகவல்களும் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம். JIPMER Puducherry Recruitment 2022 – Full Details நிறுவனம் ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பணியின் பெயர் Data Entry Operator, Research Assistant பணியிடம் புதுச்சேரி …