dharmapuri district recruitment

தர்மபுரி பேரூராட்சி அலுவலத்தில் சுகாதார பணியாளர் வேலைக்கு ஆட்சேர்ப்பு!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர், கடத்தூர் போன்ற பேரூராட்சிகளில் யில் காலியாக உள்ள சுகாதார பணியாளர் / துப்புரவு பணியாளர்கள் பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு தமிழ் எழுத, படிக்க தெரிந்தவர்கள் வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 21.12.2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். வேலைப்பிரிவு: அரசு வேலை பணிகள்: இதில் சுகாதார பணியாளர் / துப்புரவு பணியாளர்கள் பதவிக்கு மொத்தம் 6 பணியிடம் காலியாக உள்ளது. கல்வித்தகுதி: …

தர்மபுரி பேரூராட்சி அலுவலத்தில் சுகாதார பணியாளர் வேலைக்கு ஆட்சேர்ப்பு!! Read More »