DHS Nilgiris Recruitment 2022

நீலகிரி மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைக்கு ஆட்சேர்ப்பு!!

DHS Nilgiris Recruitment 2022 – நீலகிரி மாவட்ட சுகாதார சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் (NTEP) – யில் காலியாக உள்ள லேப் டெக்னீஷியன் & பார்மசிஸ்ட் வேலைக்கு ஆட்சேர்ப்பதர்க்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. விருப்பமுள்ள நபர்கள் 22.08.2022 முதல் 01.09.2022 வரை தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை அஞ்சல் மூலமாகவும் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும்  அனுப்ப வேண்டும். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  …

நீலகிரி மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைக்கு ஆட்சேர்ப்பு!! Read More »