Dindigul Revenue Department Recruitment 2020

திண்டுக்கல் வருவாய் துறையில் 5த் படித்தவர்களுக்கு கிராம உதவியாளர் வேலை!!

திண்டுக்கல் வருவாய் துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 5th படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 04.12.2020 முதல் 15.12.2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். வேலைப்பிரிவு: அரசு வேலை பணிகள்: இதில் கிராம உதவியாளர் பணிக்கு 5 காலிப்பணியிடங்கள் உள்ளன கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 5th படிப்பை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க தகுதியானவர்கள்: கொல்லப்பட்டி கிராமத்திற்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த …

திண்டுக்கல் வருவாய் துறையில் 5த் படித்தவர்களுக்கு கிராம உதவியாளர் வேலை!! Read More »