தமிழ் தெரிந்தால் போதும் ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் பணிவாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
Thanjavur District யில் காலியாக உள்ள சமையலர் பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 09/12/2020 முதல் 24/12/2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். வேலைப்பிரிவு: அரசு வேலை பணிகள்: இதில் Cook (சமையலர்) பணிக்கு 32 காலிப்பணியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 18 வயது முதல் …
தமிழ் தெரிந்தால் போதும் ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் பணிவாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க! Read More »