தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாக பாடம் & கால அட்டவணை!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாக பாடங்கள் கல்வி தொலைக்காட்சி: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆரம்பப்பள்ளி பயிலும் வகையில் மேல்நிலை, உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய வகுப்புகள் ஜூலை 23 முதல் துவங்க உள்ளன. பெற்றோர்கள் கவனத்திற்கு: அதாவது துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களை அவர்கள் சரியாக கவனிக்கிறார்களா …
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாக பாடம் & கால அட்டவணை! Read More »