சென்னை மெட்ரோவில் வேலை வாய்ப்பு!!
Chennai Metro Rail Limited – யில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 11 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் காலியாக உள்ள General Manager, Chief Vigilance Officer, DGM/ JGM/ AGM, DGM /JGM, Manager போன்ற பணிக்கு Bachelor Degree, Electrical Engineering, Civil Engineering, Any graduates படித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 21/06/2021 க்குள் அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. CMRL Recruitment 2021 – …