ESIC – யில் பேராசிரியர் பணிக்கு வேலை! 61 காலியிடங்கள்!
ESIC TN Senior Resident Recruitment 2022 – பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Assistant Professor, Senior Resident, Child Psychologist போன்ற பணிக்கு 61 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப்பணிகளுக்கு MBBS முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 05.11.2022 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ESIC TN Recruitment 2022 – …
ESIC – யில் பேராசிரியர் பணிக்கு வேலை! 61 காலியிடங்கள்! Read More »