இந்திய உணவுக் கழகத்தில் மேனேஜர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு! 113 காலியிடங்கள்!
Food Corporation of India Recruitment 2022 – இந்திய உணவுக் கழகத்தில் காலியாக உள்ள Manager (General), Manager (Depot), Manager (Movement), Manager (Accounts), Manager(Technical), Manager (Civil Engineering), Manager (Electrical Mechanical Engineering), Manager (Hindi) போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Graduate degree, Master’s Degree, B.Sc. in Agriculture, Degree in Civil Engineering முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் …
இந்திய உணவுக் கழகத்தில் மேனேஜர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு! 113 காலியிடங்கள்! Read More »