மக்களே ரேஷன் கார்டு தொலைத்துவிட்டதா திரும்ப பெற வழிமுறைகள் இதோ!
ரேஷன் கார்டுகள்: ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் ரேஷன் கடைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை ஆகியவற்றை மலிவு விலையில் வழங்குகின்றன. அரசின் பல நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கடைகள் மூலமாகவே மக்களிடம் சென்றடைகின்றன. மேலும் தமிழக மக்களுக்கு தேவையான முக்கிய ஆவணங்களில் ரேஷன் கார்டுகள் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அரசு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களும் சரியான முறையில் தகுதி உடையவர்களுக்கு சென்றடைய ரேஷன் …
மக்களே ரேஷன் கார்டு தொலைத்துவிட்டதா திரும்ப பெற வழிமுறைகள் இதோ! Read More »