NIMHANS நிறுவனத்தில் மருத்துவர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
NIMHANS Post-Doctoral Fellow Recruitment 2022 – NIMHANS நிறுவனத்தில் காலியாக உள்ள Clinician, Post-Doctoral Fellow பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு MD படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 17.09.2022 முதல் 07.10.2022 வரை மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தப்பணியின் விவரங்கள் தெளிவாக கீழே கொடுக்கப்படுள்ளது. NIMHANS Recruitment 2022 – For Clinician Posts நிறுவனம் National Institute of Mental Health …
NIMHANS நிறுவனத்தில் மருத்துவர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு! Read More »