இந்திய தாவரவியல் ஆய்வகத்தில் வேலை! மாதம் ரூ. 31,000/- சம்பளம்!
BSI Recruitment 2022 – இந்திய தாவரவியல் ஆய்வகத்தில் (BSI) இருந்து புதிய வேலைவாய்ப்பு வெளியானது. இந்த Junior Research Fellow பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதன் பணிகள் பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு Masters Degree படித்திருந்தால் போதும். இதில் சேர விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 01.10.2022 முதல் 31.10.2022 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். BSI Recruitment 2022 – Full Details நிறுவனம் இந்திய தாவரவியல் ஆய்வு (BSI) பணியின் பெயர் Junior Research Fellow …
இந்திய தாவரவியல் ஆய்வகத்தில் வேலை! மாதம் ரூ. 31,000/- சம்பளம்! Read More »