Degree படித்தவர்களுக்கு தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் மாதம் Rs. 1,44,200/- சம்பளத்தில் வேலை!!
TNAHD Director Recruitment 2022– தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள Director பணிக்கு வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Ph.D, Any Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 03/11/2022 முதல் 30/11/2022 தேதிக்குள் முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். TNAHD Director Recruitment 2022 –Full Details நிறுவனம் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை பணியின் பெயர் Director காலி பணியிடம் Various …