SSC Phase 9 தேர்வுக்கான அழைப்பு!! 3261 காலிப்பணியிடங்கள்!!
SSC Phase 9 Recruitment 2021 – பணியாளர் தேர்வாணையம் எனப்படும் Staff Selection Commission ஆனது தற்போது phase 9 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் 3261 காலிப்பணியிடங்கள் உள்ளன. பணியாளர் தேர்வு ஆணையம் 9 வது கட்ட தேர்வு பணியிடங்களுக்கு தகுதியான ஆண் மற்றும் பெண் வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. எனவே விண்ணப் பதாரர்கள் 25.10.2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. SSC Phase 9 Notification 2021 – …
SSC Phase 9 தேர்வுக்கான அழைப்பு!! 3261 காலிப்பணியிடங்கள்!! Read More »