ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு! MBBS படித்தால் போதும்!
HVF Avadi Medical Practioner Recruitment 2022 – ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் காலியாக உள்ள Medical Practioner பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிகளுக்கு MBBS முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 30.09.2022 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. HVF Avadi Recruitment 2022 – For Medical Practioner Posts நிறுவனம் கனரக வாகன தொழிற்சாலை ஆவடி பணியின் பெயர் Medical Practioner காலி பணியிடம் …
ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு! MBBS படித்தால் போதும்! Read More »