IDBI வங்கியில் வேலை வாய்ப்பு!! Any Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
IDBI FEDERAL LIFE INSURANCE தனியார் நிறுவனத்தில் TEAM LEADER பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு Under Graduate படித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: IDBI FEDERAL LIFE INSURANCE வேலை பிரிவு: தனியார் வேலை பணியிடம்: மதுரை பாலினம்: ஆண் பெண் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். பணிகள்: இதில் TEAM LEADER பணிக்கு 70 காலிப்பணியிடங்கள் உள்ளது. கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Under Graduate படித்திருக்க வேண்டும். …
IDBI வங்கியில் வேலை வாய்ப்பு!! Any Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! Read More »