Indian Institute of Science

IISC நிறுவனத்தில் Trainee பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

IISC Recruitment 2022 – இந்திய அறிவியல் நிறுவனத்தில் இருந்து புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Trainee பணிக்கு Post Graduation முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 31.08.2022 கடைசி தேதிக்குள் மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கொண்டு முழு தகவல்களும் கீழே தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள். மேலும் இந்த பணிக்கான விரிவான தகவல்கள் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. IISC Trainee Recruitment 2022 – Full  Details  நிறுவனம் இந்திய அறிவியல் நிறுவனம் (IISC) …

IISC நிறுவனத்தில் Trainee பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!! Read More »