Indian Army

இந்திய ராணுவத்தில் இருந்து NCC Special Entry பணிக்கு ஆட்சேர்ப்பு!!

Indian Army NCC Special Entry Recruitment 2022  – இந்திய ராணுவத்தில் இருந்து புதிய வேலைக்கு திருமணமாகாத ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்க  அழைப்பு. இதில் NCC Special Entry பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Graduate முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 17.08.2022 முதல்  15.09.2022 வரை ஆன்லைன்  மூலம் விண்ணப்பிக்கலாம். Indian Army Recruitment 2022 – Full Details நிறுவனம் இந்திய ராணுவம் பணியின் …

இந்திய ராணுவத்தில் இருந்து NCC Special Entry பணிக்கு ஆட்சேர்ப்பு!! Read More »