Indian Coast Guard Recruitment 2020

மாதம் ரூ.2,05,400/- ஊதியத்தில் இந்திய கடலோர காவல்படையில் வேலை வாய்ப்பு!!

இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள General Duty branch as an Assistant Commandant (Group ‘A’ Gazetted Officer) பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Bachelor’s Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 12.12.2020 முதல் 27.12.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும். வேலைப்பிரிவு: அரசு வேலை பணிகள்: இதி General Duty branch as an Assistant Commandant (Group …

மாதம் ரூ.2,05,400/- ஊதியத்தில் இந்திய கடலோர காவல்படையில் வேலை வாய்ப்பு!! Read More »