டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் வேலை! ஒரு நாளைக்கு ரூ. 412/- சம்பளம்!
KVS Arakkonam PGT Recruitment 2021 – Kendriya Vidyalaya Sangathan, அரக்கோணத்தில் DEO, Instructor, PGT, TGT போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Typing, Master Degree, Bachelor Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 22.10.2021 இன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. KVS Arakkonam PGT Recruitment 2021 – Full Details நிறுவனம் கேந்திரிய வித்யாலயா சங்கத்தன், அரக்கோணம் பணியின் பெயர் DEO, Instructor, PGT, TGT …
டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் வேலை! ஒரு நாளைக்கு ரூ. 412/- சம்பளம்! Read More »