ITBP Recruitment 2022

ITBP யில் கான்ஸ்டபிள் வேலை! 108 காலிப்பணியிடங்கள்!

ITBP Recruitment 2022 – இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு வெளியானது. இந்த Constable (Carpenter), Constable (Mason), Constable (Plumber) பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதன் பணிகள் பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  இதற்கு 10th, 12th படித்திருந்தால் போதும். இதில் சேர விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 19.08.2022 முதல்  17.09.2022 வரை ஆன்லைன்  மூலம் விண்ணப்பிக்கலாம். ITBP Recruitment 2022 – Full Details  நிறுவனம் பணியாளர்கள் தேர்வு ஆணையம் …

ITBP யில் கான்ஸ்டபிள் வேலை! 108 காலிப்பணியிடங்கள்! Read More »