தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலை வாய்ப்பு!!
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள Jeep Driver, Record Clerk & Office Assistant போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 8த் ,10த் படித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 08.02.2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். வேலைப்பிரிவு: அரசு வேலை பணிகள்: இதில் Jeep Driver, Record Clerk & Office Assistant போன்ற பணிகளுக்கு 25 காலிப்பணியிடங்கள் உள்ளன. …