இந்திய விளையாட்டு ஆணையத்தில் Junior Consultant பணிக்கு வேலை வாய்ப்பு!!
SAI Recruitment 2021 – இந்திய விளையாட்டு ஆணையத்தில் Young Professional (YP), Junior Consultant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு PG Diploma, LLM, LLB படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 10/08/2021 முதல் 31/08/2021 வரை மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். SAI Recruitment 2021 – For Young Professional Posts நிறுவனம் இந்திய விளையாட்டு ஆணையம் பணியின் பெயர் Young Professional (YP), …
இந்திய விளையாட்டு ஆணையத்தில் Junior Consultant பணிக்கு வேலை வாய்ப்பு!! Read More »