மின்சாரத் துறையில் ஜூனியர் இன்ஜினியர் வேலை வாய்ப்பு! மாதம் கைநிறைய சம்பளம்!!
புதுச்சேரி மின்சாரத் துறையில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு B.E/ B.Tech போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 12.12.2020 முதல் 04.01.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தப்பணியின் விவரங்கள் தெளிவாக கீழே கொடுக்கப்படுள்ளது. வேலைப்பிரிவு: அரசு வேலை பணியின் விவரங்கள்: நிறுவனம் புதுச்சேரி மின்சாரத் துறை பணியின் பெயர் ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்கள் 42 கல்வித்தகுதி …
மின்சாரத் துறையில் ஜூனியர் இன்ஜினியர் வேலை வாய்ப்பு! மாதம் கைநிறைய சம்பளம்!! Read More »