சிறார் நீதி வாரியத்தில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணிக்கு வேலை!
Villupuram Juvenile Justice Board DEO Recruitment 2022 – சிறார் நீதி வாரியத்தில் காலியாக உள்ள Assistant & Data Entry Operator பணிக்கு 01 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கு 12th முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 05.09.2022 தேதிற்குள் அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும். Villupuram Juvenile Justice Board Recruitment 2022 – Full Details நிறுவனம் சிறார் நீதி வாரியம் பணியின் பெயர் Assistant & Data …
சிறார் நீதி வாரியத்தில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணிக்கு வேலை! Read More »