மாதம் 30 ஆயிரம் சம்பளத்தில் சென்னை IIT நிறுவனத்தில் வேலை!!
IIT Madras Recruitment 2022 – இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மெட்ராஸ் நிறுவனத்தில் Project Associate, Senior Executive பணிக்கு வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு BE/ B.Tech, Graduation, M.Tech முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 22.08.2022 முதல் 05.09.2022 தேதிக்குள் முடிவடைய உள்ளதால் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். IIT Madras Recruitment 2022 – Full Details நிறுவனம் இந்திய தொழில்நுட்ப …
மாதம் 30 ஆயிரம் சம்பளத்தில் சென்னை IIT நிறுவனத்தில் வேலை!! Read More »