SSC Recruitment 2022

அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தில் வேலை! பல்வேறு காலியிடங்கள்!

SSC Stenographer Recruitment 2022 –  பணியாளர் தேர்வாணையம் எனப்படும் Staff Selection Commission ஆனது தற்பொழுது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் காலியாக உள்ள ஸ்டெனோகிராபர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் 05.09.2022 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம். எனவே விண்ணப் பதாரர்கள் 05.09.2022 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை அனுப்புமாறு  கேட்டுக் கொள்ளப்படுகிறது. SSC Recruitment 2022 – …

அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தில் வேலை! பல்வேறு காலியிடங்கள்! Read More »