சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை! 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
Madras High Court Recruitment 2022 – சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள Examiner, Reader, Senior Bailiff, Junior Bailiff, Process Server, Process Writer, Xerox Operator, Lift Operator & Driver வேலைக்கான ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 22.08.2022 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். Madras High Court Member Recruitment 2022 …
சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை! 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்! Read More »