TNSTC வேலை வாய்ப்பு!! மெக்கானிக் பணிக்கு 8த், 10த் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
TNSTC Mayiladuthurai Recruitment 2022 – தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Welder, Electrician, Diesel Mechanic, Mechanic பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 8th, 10th முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும். மேற்கொண்டு முழு தகவல்களும் கீழே தெளிவாக படித்து கொண்டு விண்ணப்பியுங்கள். TNSTC Mayiladuthurai Diesel …
TNSTC வேலை வாய்ப்பு!! மெக்கானிக் பணிக்கு 8த், 10த் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!! Read More »