மருத்துவ பணியில் பணியாற்ற ஆசையா! இன்றே விண்ணப்பியுங்கள்!!
NIT Trichy யில் Temporary Medical Officer(TMO) பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு Degree பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 19.10.2020 முதல் 01.11.2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். வேலைப்பிரிவு: அரசு வேலை பணிகள்: இதில் Temporary Medical Officer (TMO) பணிக்கு 2 காலிப்பணியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Degree பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 65 வயதிற்குள் இருக்க வேண்டும். …
மருத்துவ பணியில் பணியாற்ற ஆசையா! இன்றே விண்ணப்பியுங்கள்!! Read More »