தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷனில் வேலை!!

தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷனில் (NHSRCL) காலியாக உள்ள Senior Executive & Assistant Manager பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Diploma/B.E./B.Tech/Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 16/12/2020 முதல் 01.01.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தப்பணியின் விவரங்கள் தெளிவாக கீழே கொடுக்கப்படுள்ளது. வேலைப்பிரிவு: அரசு வேலை பணியின் விவரங்கள்: நிறுவனம் தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் (NHSRCL)  …

தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷனில் வேலை!! Read More »