மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற NIE-யில் வேலை! நேர்முக தேர்வு மட்டும்!
NIE Recruitment 2023: தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தில் பல்வேறு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 33 காலி பணிஇடங்கள் உள்ளது. இந்தப் பணிக்கு 10வது, 12வது, MBBS, Any Degree, Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 20/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்வார்கள். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. NIE Scientist Recruitment 2023 Details நிறுவனம் தேசிய தொற்று நோயியல் நிறுவனம் பணியின் …
மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற NIE-யில் வேலை! நேர்முக தேர்வு மட்டும்! Read More »