Tamil Nadu Transport Employees!

தமிழக போக்குவரத்து ஊழியர்களுக்கான DA பற்றி அறிவிப்பு! முழு விவரம் உள்ளே!

தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்து கடந்த 24ம் தேதி ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான பஞ்சப்படியை விரைந்து வழங்க தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து துறை: தற்போது தமிழக அரசு மக்களுக்கு பல பயனுள்ள திட்டங்களை செய்து வருகிறது. அந்த வகையில் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்த பெண்களுக்கு இலவச பயணம் குறித்த அறிவிப்பை தற்போது நிறைவேற்றி உள்ளது. இதன் மூலம் ஏழை பெண்கள் மிகவும் …

தமிழக போக்குவரத்து ஊழியர்களுக்கான DA பற்றி அறிவிப்பு! முழு விவரம் உள்ளே! Read More »