தஞ்சாவூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 8த் படித்தவருக்கு ஆபிஸ் அசிஸ்டன்ட் வேலை!
Thanjavur Employment Office Recruitment 2023: தஞ்சாவூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆபிஸ் அசிஸ்டன்ட் பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு இரண்டு காலி பணிஇடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு 8த் முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 06/03/2023 முதல் 21/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது கொடுக்கப்பட்ட முகவரிக்கு நேரிலோ சென்று விண்ணப்பபடிவத்தை கொடுக்கலாம். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. Thanjavur Employment …
தஞ்சாவூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 8த் படித்தவருக்கு ஆபிஸ் அசிஸ்டன்ட் வேலை! Read More »