ONGC – யில் பணிபுரிய வாய்ப்பு! 56 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தோவை
ONGC Marine Officer Recruitment 2022 – எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக லிமிடெட் நிறுவனத்தில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Finance and Accounts Officer, Marine Officer பணிக்கு 56 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பதவிக்காக தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு CA/ ICWA, Degree, Graduation, MBA in Finanaceவேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 18.10.2022 முதல் 07.11.2022 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. …
ONGC – யில் பணிபுரிய வாய்ப்பு! 56 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தோவை Read More »