10வது முடித்தவர்களுக்கு வானொலி மையத்தில் வேலை ! விண்ணப்பித்தால் வேலை நிச்சயம்!
Radio Astronomy Centre, Ooty (RAC Ooty) யில் காலியாக உள்ள Tradesmen, Scientific Assistant, Administrative Trainee, Engineer Trainee, Security Guard, Work Assistant போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10th, Diploma, Any Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 08/12/2020 முதல் 31/12/2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். வேலைப்பிரிவு: அரசு வேலை பணிகள்: Post Name Vacancy …
10வது முடித்தவர்களுக்கு வானொலி மையத்தில் வேலை ! விண்ணப்பித்தால் வேலை நிச்சயம்! Read More »