அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வேலை!
Palani Dhandayuthapani Swamy Temple Recruitment 2022 – தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Graduation முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 17.10.2022 முதல் 10.11.2022 தேதிக்குள் முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். TNHRCE Palani Dhandayuthapani Swamy Temple Recruitment 2022 நிறுவனம் Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department பணியின் பெயர் …
அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வேலை! Read More »