மத்திய அரசில் புதியதாக வந்துள்ள டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் வேலை!
NIT Trichy Recruitment 2023: தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சிராப்பள்ளியில் Data Entry Operator Trainee (DEO), Accountant, Pharmacist, Horticultural Assistant வேலைக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10 காலி பணிஇடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு 10th, 12th, B.Com. or M.Com, Degree, B.Sc முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 21/03/2023 முதல் 03/04/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. NIT …
மத்திய அரசில் புதியதாக வந்துள்ள டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் வேலை! Read More »