பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பணிபுரிய வாய்ப்பு!
Pondicherry University Medical Officer Recruitment 2022 – பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள மருத்துவ அதிகாரி பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Research Associate, Project Assistant பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு MBBS/Post Graduation Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 30.09.2022 தேதிக்குள் மின்னஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும். Pondicherry University Recruitment 2022 – For Medical Officer Posts நிறுவனம் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் பணியின் …
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பணிபுரிய வாய்ப்பு! Read More »